டென்னிஸ்

பெர்லின் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கோகோ காப்

Published On 2024-06-20 14:23 GMT   |   Update On 2024-06-20 14:23 GMT
  • பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
  • இதில் அமெரிக்க வீராங்கனை காலிறுதிக்கு முன்னேறினார்.

பெர்லின்:

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப், ரஷிய வீராங்கனை அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.

இதில் கோகோ காப் 7-6 (8-6), 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News