டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: 2வது சுற்றில் நவாமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி

Published On 2024-07-04 10:13 GMT   |   Update On 2024-07-04 10:13 GMT
  • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
  • இதில் ஜப்பான் வீராங்கனை 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

லண்டன்:

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பானைச் சேர்ந்த நவாமி ஒசாகா, அமெரிக்காவின் எம்மா நவாரோ உடன் மோதினார்.

இதில் நவாமி ஒசாகா 4-6, 1-6 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

Tags:    

Similar News