search icon
என் மலர்tooltip icon

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 11 செப்டம்பர் 2024

    தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.

    ×