search icon
என் மலர்tooltip icon

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 12 செப்டம்பர் 2024

    வருமானம் திருப்தி தரும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். நீண்ட நாளைய நண்பர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். இடம், பூமி வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    ×