search icon
என் மலர்tooltip icon

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 17 செப்டம்பர் 2024

    பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். புதியவர்களை நம்பி எதுவும் செய்ய இயலாது. தொழில் வளர்ச்சியில் குறுக்கீடு ஏற்படும். தூரத்து உறவினர்களால் தொல்லை உண்டு. வரவைவிட செலவு கூடும்.

    ×