search icon
என் மலர்tooltip icon

    கடகம்

    இன்றைய ராசிபலன் - 30 ஆகஸ்ட் 2024

    எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப காரிய பேச்சுகள் கைகூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

    ×