search icon
என் மலர்tooltip icon

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 10 செப்டம்பர் 2024

    வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும் நாள். கையில் கணிசமான தொகை வந்துசேரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய முன் வருவீர்கள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள்.

    ×