search icon
என் மலர்tooltip icon

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 31 ஆகஸ்ட் 2024

    கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். எதையும் குடும்பத்தினர்களுடன் கலந்து ஆலோசித்து செய்வது நல்லது. எதிர்பார்த்தது போல் எதுவும் நடைபெறவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.

    ×