search icon
என் மலர்tooltip icon

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 9 செப்டம்பர் 2024

    மதிநுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்து முடிக்கும் நாள். வெளிவட்டாரத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். வீடு, நிலம் சம்பந்தமான முடிவு எடுக்க முக்கியப் புள்ளிகளை சந்திப்பீர்கள்.

    ×