search icon
என் மலர்tooltip icon

    தனுசு

    இன்றைய ராசிபலன் - 11 செப்டம்பர் 2024

    தொட்டது துலங்கும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பயணத்தால் பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணவரவுகள் கைக்கு கிடைக்கலாம். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும்.

    ×