search icon
என் மலர்tooltip icon

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 11 அக்டோபர் 2024

    புகழ் கூடும் நாள். புனிதப் பயணங்கள் உண்டு. நினைத்தது நிறைவேறும். நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும்.

    ×