search icon
என் மலர்tooltip icon

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 13 அக்டோபர் 2024

    முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். தேசப்பற்று மிக்கவர்களின் உதவி கிடைக்கும். பழைய கடன்களை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றி தரும். உடல் நலம் சீராகும்.

    ×