search icon
என் மலர்tooltip icon

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 14 அக்டோபர் 2024

    பொருளாதார நிலை உயரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. தொழில் வளர்ச்சிக்கு செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    ×