search icon
என் மலர்tooltip icon

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 11 செப்டம்பர் 2024

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். வருங்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலிடத்து ஆதரவு கிடைக்கும்.

    ×