search icon
என் மலர்tooltip icon

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 13 செப்டம்பர் 2024

    தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். புதிய வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பெற்றோர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் தொடர்பான முக்கியப் புள்ளிகளை சந்தித்து பேசும் வாய்ப்பு உண்டு.

    ×