search icon
என் மலர்tooltip icon

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 29 ஆகஸ்ட் 2024

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

    ×