என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா (Cinema)
X
`வேலைக்காரன்' படக்குழுவில் இருந்து வெளியான 2 இன் 1 சர்ப்ரைஸ்
Byமாலை மலர்31 Oct 2017 6:20 PM IST (Updated: 31 Oct 2017 6:20 PM IST)
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நடிப்பில் உருவாகி இருக்கும் `வேலைக்காரன்' படக்குழுவில் இருந்து ரசிகர்களுக்கு 2 இன் 1 சர்ப்ரைஸ் என்னவென்பது வெளியாகி இருக்கிறது.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் படம் `வேலைக்காரன்'. 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாஷில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், ரோபோ சங்கர், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையில் ஒரே ஒரு பாடல் மட்டும் வெளியாகி இருக்கும் நிலையில், படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வருகிற நவம்பர் 2-ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ஙத நிலையில், அந்த பாடல் குறித்த சிறப்பம்சம் தற்போது வெளியாகி இருக்கிறது. இறைவா (இறைவா+உயிரே) என தொடங்கம் அந்த பாடல் வாழ்க்கை மற்றும் காதல் என இருவித உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் என்று அனிருத் கூறியிருக்கிறார்.
படத்தின் இசைவெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
சமூக பிரச்சனையை மையமாக வைத்து ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற 22-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்காரன் சிவகார்த்திகேயன் மோகன் ராஜா நயன்தாரா பகத் பாஸில் பிரகாஷ் ராஜ் சினேகா ரோகினி ஆர்.ஜே.பாலாஜி தம்பி ராமைய்யா சதீஷ் வேலைக்காரன் பாடல் 2 இன் 1 சர்ப்ரைஸ் Sivakarthikeyan mohan raja nayanthara fahad fazil sneha anirudh velaikkaran sneha rohini rj balaji thambi ramaiah sathish velaikkaran audio 2 in 1 surprise
Next Story
×