என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஷங்கருக்கு பிடித்த இசையமைப்பாளர்
Byமாலை மலர்19 Dec 2018 1:56 PM GMT (Updated: 19 Dec 2018 1:56 PM GMT)
பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்றிருக்கும் இயக்குனர் ஷங்கர், தனக்கு பிடித்த இசையமைப்பாளர் யார் என்பதை கூறியிருக்கிறார். #Shankar
தனியார் வலைதளம் ஒன்றில் நடிகை சுருதிஹாசன் பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். இயக்குனர் ஷங்கர் இதில் கலந்து கொண்டார். அவரிடம் சுருதிஹாசன் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்
சிறுவயதில் இருந்தே எந்த நடிகையை ரொம்பப் பிடிக்கும்?
செய்யும் வேலைக்கு அடிமை.
எப்பவும் இளமையாய் இருக்க என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
கற்பனைத்திறன்.
மன அழுத்தம் வந்தால் என்ன செய்வீர்கள்?
வேலையில் இன்னும் அதிகமாக ஈடுபடுவேன்.
உங்கள் மனைவி உங்களை எப்படி நினைத்துக்கொள்வார்?
ஒழுக்கம். கட்டுப்பாடு. இன்னும் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்.
அடிக்கடி கேட்கும் பாடல் என்ன?
எப்போதுமே இளையராஜாவின் எல்லாப் பாட்டுகளுமே கேட்டுக் கிட்டிருப்பேன்.
ஜென்டில் மேன் தொடங்கி இந்தியன் 2 வரையிலான ஷங்கர் இயக்கிய எந்தப் படத்துக்கும் இளையராஜா இசையமைத்ததில்லை. மேலும் அவரின் பட நிறுவனத்தின் மூலம் எடுத்த படங்களுக்கும் இளையராஜா இசையமைத்ததில்லை.
Next Story
×