என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
X
ரசிகர்களுடன் படம் பார்த்த நடிகர் தனுஷ்
Byமாலை மலர்18 Aug 2022 1:28 PM IST
- இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'.
- 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 18) திரையரங்குகளில் வெளியானது.
யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் 'திருச்சிற்றம்பலம்' இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.
திருச்சிற்றம்பலம்
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ( ஆகஸ்ட் 18) திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தின் காட்சியை சென்னை தனியார் திரையரங்கில் ரசிகர்களுடன் தனுஷ் மற்றும் அனிருத் சேர்ந்து பார்த்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Next Story
×