என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அதிகம் ஆசைப்பட்டு இருந்ததை இழந்த நடிகை
Byமாலை மலர்14 May 2021 11:41 PM IST (Updated: 14 May 2021 11:41 PM IST)
தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஏற்கனவே இருந்த வேலையை இழந்து இருக்கிறாராம் நடிகை.
சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும் நடிகையாகவும் வலம் வந்தவருக்கு பெரிய திரையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்ததாம். நடிகையின் ஆசைக்கு ஏற்றார்போல் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.
இனிமேல் படவாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பி இருக்கும் வேலையை விட்டுவிட்டாராம். ஆனால் நடிகை எதிர்பார்த்த அளவிற்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லையாம். மீண்டும் தொகுப்பாளினி ஆகலாம் என்று கேட்டாள் அங்கு இப்போது வேலை இல்லை என்று சொல்லுகிறார்களாம். பட வாய்ப்புக்காக ஆசைபட்டு தற்போது வேலை இழந்து இருக்கிறாராம்.
Next Story
×