search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    ரொமான்ஸ் காட்சியில் நடிக்க மறுக்கும் நடிகை

    முன்னணி நடிகையாக வலம் வருபவர் மற்ற கதாநாயர்களுடன் ரொமான்ஸ் செய்ய மறுப்பு தெரிவித்து வருகிறாராம்.
    முன்னணி நடிகையாக இருக்கும் போதே திருமணம் செய்துக் கொண்ட கதாநாயகி, தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறாராம். தற்போது வேறு கதாநாயகர்களுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிக்க மறுக்கிறாராம். 

    தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் “டூயட் எல்லாம் வைக்காதீர்கள். அதை இப்ப ரசிகர்கள் விரும்புவதில்லை” என்கிறாராம். அதுபோல் ஆபாச காட்சிகளிலும் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். இதற்கு காரணம் நடிகையின் கணவர் வீட்டார் கொடுக்கும் அழுத்தம் என்கிறார்களாம்.
    Next Story
    ×