search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    கணவரின் பட வாய்ப்புக்காக போராடும் நடிகை

    சினிமா உலகில் பட வாய்ப்பு இல்லாததால் விளம்பரத்தில் கவனம் செலுத்தி வரும் நடிகை தனது கணவரின் பட வாய்ப்புக்கு போராடி வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் தன்னுடைய சிரிப்பால் பலருடைய உள்ளங்களை கொள்ளை கொண்ட நடிகை, தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் விளம்பர படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். இவர்தான் தற்போது இருக்கும் நிலையில் விளம்பர படங்களுக்கு அதிக சம்பளம் வாங்குபவராம்.

    இந்த நிலையில் நடிகை, தான் நடிக்கும் விளம்பர படங்களில் தன்னுடன் கணவரையும் நடிக்க வைக்க வேண்டும் என்று சிபாரிசு செய்து வந்தாராம். ஆனால் பெரிதாக எடுபடவில்லையாம். இதனால், கணவரின் பட வாய்ப்புக்கு போராடி வருகிறாராம் நடிகை.
    Next Story
    ×