search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    ராஷ்மிகா மந்தனாவின் கேரக்டர் வீடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு- குபேரா அப்டேட்
    X

    ராஷ்மிகா மந்தனாவின் கேரக்டர் வீடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு- குபேரா அப்டேட்

    • படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
    • ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் கேரக்டர் வீடியோ ஜூலை 5 அன்று வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×