search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுவது இலங்கையா ? வங்காளதேசமா ? இன்று பலப்பரீட்சை
    X

    'சூப்பர் 4' சுற்றுக்கு முன்னேறுவது இலங்கையா ? வங்காளதேசமா ? இன்று பலப்பரீட்சை

    • இன்று நடைபெறும் 5-வது ‘லீக்’ ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள இலங்கை- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
    • இரு அணிகளும் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோற்று இருந்தது.

    ஆசிய கோப்பை போட்டியில் 'ஏ' பிரிவில் இருந்து இந்தியாவும், 'பி' பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தானும் 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளன.

    இன்று நடைபெறும் 5-வது 'லீக்' ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள இலங்கை- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெறும். இரு அணிகளும் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோற்று இருந்தது.

    Next Story
    ×