என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
- துன்பங்கள், தடைகள் நீங்க வேண்டும் என நினைப்பவர்கள் தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்யலாம்.
- ஆலயத்தை எட்டு முறை வலம் வர வேண்டும்.
முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விரத நாள் சதுர்த்தி ஆகும். மாதத்தில் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு சதுர்த்தி திதிகள் வருவதுண்டு.
இவற்றில் தேய்பிறையில் வரும் சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தி என சொல்வதுண்டு. இந்த நாளிலேயே பெரும்பாலானவர்கள் விநாயகரை விரதம் இருந்து, வழிபடுவது உண்டு. துன்பங்கள், தடைகள் நீங்க வேண்டும் என நினைப்பவர்கள் தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்யலாம்.
அதே சமயம் வாழ்க்கையில் வளம், நலம் பெருக வேண்டும், வளர்ச்சிகள் ஏற்பட வேண்டும், நன்மைகள் பெருக வேண்டும், மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என நினைப்பவர்களை விநாயகரை வளர்பிறையில் வரும் சதுர்த்தியில் வழிபடுவது சிறப்பானதாகும்.
அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து நான்கு நாட்களில் வரும் திதியை வளர்பிறை சதுர்த்தி. இந்நாளில் வீட்டில் பூஜை செய்து அருகில் உள்ள விநாயகர் சந்நதிக்கு சென்று விநாயகரை மனமுருகி வணங்கி வழிபட வேண்டும். அப்போது விநாயகரின் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். வழிபாடு முடிந்த உடன் ஆலயத்தை எட்டு முறை வலம் வர வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்து வர விநாயகப் பெருமானின் அருள் ஆசி கிட்டும்..
- திருப்பதியில் ஏழுமலையான் ஒரு புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தார்.
- புரட்டாசி 3-ம் சனிக்கிழமையன்று திருப்பதியில் நடைபெறும் கருட சேவை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
சூரிய பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி மாதமானது புதன் பகவானுக்குரியதாகும். புதன் கிரகத்திற்கு, அதிபதியாக மகா விஷ்ணு இருப்பதால் புரட்டாசி மாதம் விஷ்ணு பகவானுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.
திருப்பதியில் ஏழுமலையான் ஒரு புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தார். திருப்பதி சந்திரனுக்குரிய ஸ்தலமாகும். சந்திரனின் மகனாகிய புதனின் அதிபதியாக மகா விஷ்ணு இருப்பதால், புரட்டாசியில் அவரை வழிபடுவது நல்லது. புரட்டாசி 3-ம் சனிக்கிழமையன்று திருப்பதியில் நடைபெறும் கருட சேவை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு சனியின் கெடுபலன்கள் நீங்குவதோடு பல நன்மைகள் கிடைக்கும். மேலும் 3 தலைமுறை முன்னோர்களுக்கும் மோட்சம் கிடைக்குமென்பது ஐதீகமாகும்.
புரட்டாசி சனிக்கிழமையில் 108 திவ்ய தேசங்களில் ஏதாவது ஒரு பெருமாள் கோவிலுக்கு சென்று நல்லெண்ணை கொண்டு விளக்கேற்றி துளசி சாற்றி வணங்குவது நல்லது. பின்னர், பெருமாளுக்கு பிடித்த அவல், வெண்ணெய், பால் பாயாசம், பலகாரம் போன்றவற்றை படையல் செய்து வழிபட மகாவிஷ்ணுவின் அருளுடன், மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும்.
மேலும், புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கேற்றி வழிபடுவதால் பெருமாளின் அருளோடு, குலதெய்வத்தின் அருளையும் முழுமையாக பெறலாம்.
- திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி கோலத்துடன் காட்சி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு புரட்டாசி-19 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திருதியை (முழுவதும்)
நட்சத்திரம்: சுவாதி இரவு 9.06 மணி வரை பிறகு விசாகம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கிருஷ்ணாவதாரம். குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி கோலத்துடன் காட்சி. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் சந்திர பிரபையில் பவனி. சிருங்கேரி ஸ்ரீ சாரதாபீடம் ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் ஸ்ரீ மகேஸ்வரி அலங்காரத்தில் காட்சியருளல். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கும் திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் திருமஞ்சன அலங்கார சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-அமைதி
மிதுனம்-போட்டி
கடகம்-ஆதரவு
சிம்மம்-உற்சாகம்
கன்னி-நட்பு
துலாம்- பொறுப்பு
விருச்சிகம்-அமைதி
தனுசு- பெருமை
மகரம்-புகழ்
கும்பம்-ஆக்கம்
மீனம்-பக்தி
- ஆஞ்சனேயர் சந்நிதிக்குப் பால், பன்னீர் வாங்கிக்கொடுக்கவும்.
- விநாயகரை வணங்கவும்.
ஆஞ்சனேயர் சந்நிதிக்குப் பால், பன்னீர் வாங்கிக்கொடுக்கவும்.
விநாயகரை வணங்கவும்.
விநாயகர் சந்நிதிக்கு வஸ்திரம் வாங்கித்தரவும்.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை வணங்கவும்.
சிவன் சந்நிதியில் விளக்கேற்ற நல்லெண்ணெய் வாங்கிக்கொடுக்கவும்.
- கும்பம் ராசிக்காரர்கள் சனீஸ்வரர் சந்திதியில் விளக்கேற்றுவது நலம்.
- ஒருமுறை திருநள்ளாறு சென்றுவரவும்.
கும்பம் ராசிக்காரர்கள் சனீஸ்வரர் சந்திதியில் விளக்கேற்றுவது நலம்.
ஒருமுறை திருநள்ளாறு சென்றுவரவும்.
ஆஞ்சனேயருக்கு உங்கள் நட்சத்திர நாளில் பூஜை செய்யுங்கள்.
பஞ்சமுக ஆஞ்சனேயர் வழிபாடு சிறப்பு.
விநாயகர் அபிஷேகத்திற்கு தேவையானதைக் கொடுக்கவும்.
வில்வாஷ்டகம் கூறவும்.
ஒம் நமசிவாய என்று கூறவும்.
கால் ஊனமுற்றவருக்கு உதவவும்.
- மகரம் ராசியில் பிறந்தவர்கள் ஆஞ்சனேயருக்கு துளசி மாலை சாற்றி வழிபடவும்.
- அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு அபிஷேகத்திற்கும், விளக்குக்கும் நல்லெண்ணெய் வாங்கி கொடுக்கவும்.
மகரம் ராசியில் பிறந்தவர்கள் ஆஞ்சனேயருக்கு துளசி மாலை சாற்றி வழிபடவும்.
அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு அபிஷேகத்திற்கும், விளக்குக்கும் நல்லெண்ணெய் வாங்கி கொடுக்கவும்.
சென்னை பொழிச்சலூரில் உள்ள சிவனை வணங்கவும்.
சிவ அஷ்டோத்திரம் கூறவும். "நமசிவாய நம" என்று கூறவும்.
சனீஸ்வரர் கோவில் அர்ச்சகருக்கு அவர் சாப்பிட உணவுக்குரிய பணம் அல்லது அரிசி, பருப்பு வாங்கிக்கொடுங்கள்.
- தனுசு ராசிக்காரர்கள் காளியை கண்டிப்பாக வணங்க வேண்டும்.
- திருநள்ளாறு சென்று வணங்கவும். பக்த ஆஞ்சனேயரை வணங்கவும்.
தனுசு ராசிக்காரர்கள் காளியை கண்டிப்பாக வணங்க வேண்டும்.
திருநள்ளாறு சென்று வணங்கவும். பக்த ஆஞ்சனேயரை வணங்கவும்.
ஆஞ்சனேயர் சந்நிதியை முடிந்த மட்டும் தினமும் வலம் வந்து வணங்கவும்.
அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று வணங்கவும்.
ஆலங்குடி சென்று வணங்கவும்.
சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறவும்.
"ஓம் நம சிவாய" என்று கூறவும்.
மகாமிருத்யுஞ்சய மந்திரத்தை கேட்பதும் நன்மை தரும்.
- ஆஞ்சநேயர் சந்நிதிக்கு செந்தூரம் வாங்கிக்கொடுக்கவும்.
- காளஹஸ்தி சென்று சிவனை வணங்கவும்.
விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள் விநாயகர், ஆஞ்சநேயர், சிவன் கோவில்களுக்கு மைக் செட், மின் மேள வாத்தியம் தேவைப்பட்டால் வாங்கிக்கொடுக்கவும்.
ஆஞ்சநேயர் சந்நிதிக்கு செந்தூரம் வாங்கிக்கொடுக்கவும்.
காளஹஸ்தி சென்று சிவனை வணங்கவும்.
வைத்தியநாத அஷ்டகம் கூறி வழிபடவும், முடியாதவர்கள் 'நமசிவாய நம'என்று கூறி வழிபடவும்.
- துலாம் ராசியில் பிறந்தவர்களை சனிப் பெயர்ச்சி அடிக்கடி சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லும்.
- விநாயகரின் நைவேத்யத்துக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை வாங்கிக் கொடுக்கவும்.
துலாம் ராசியில் பிறந்தவர்களை சனிப் பெயர்ச்சி அடிக்கடி சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லும்.
விநாயகரின் நைவேத்யத்துக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை வாங்கிக் கொடுக்கவும்.
ஆஞ்சநேயரை வெற்றிலை மாலை சாற்றி வழிபடலாம்.
திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரரையும், மிருதபாதநாயகி அம்மனையும், அங்குள்ள சனீஸ்வரரையும் வணங்கவும்.
ஆதிசங்கரர் அருளிய சந்திரசேகர மந்திரத்தை பாராயணம் செய்யலாம்.
அருகில் உள்ள சிவன் கோவில், அங்குள்ள சனீஸ்வரர் சந்திதிகளில் ஏதேனும் கட்டிட பழுதிருப்பின் நீங்கள் சற்று முயற்சி எடுத்து சரி செய்யவும்.
- கன்னி ராசிக்காரர்கள் உதவிகள், சேவைகள் அனைத்தும் குழந்தைகள் சார்ந்ததாக இருக்கட்டும்.
- விநாயகரை அறுகம்புல் மாலையோடு வணங்குங்கள்.
கன்னி ராசிக்காரர்கள் உதவிகள், சேவைகள் அனைத்தும் குழந்தைகள் சார்ந்ததாக இருக்கட்டும்.
விநாயகரை அறுகம்புல் மாலையோடு வணங்குங்கள்.
ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபடவும்.
திருக்கடையூர் சென்று அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மனையும் தரிசிக்கவும்.
மகாமிருத்யுஞ்சய மந்திரம் கூறவும்.
- விநாயகருக்கு தீபமேற்றி வணங்கவும்.
- ஆஞ்சநேயர் சந்நிதிக்கு விளக்கு, ஆரத்தி தீபம் இவற்றிற்கு நெய் வாங்கிக் கொடுக்கவும்.
சிம்ம ராசியினர் உழைக்கும் வர்க்கத்தினருக்கு உதவி செய்ய வேண்டும்.
நோயின் பிடியில் சிக்கி உள்ள வயதானவர்களுக்கு உதவவும்.
பிச்சைக்காரர்களுக்கு உதவவும். சிறுநீரகக் கோளாறு உடையர்களுக்கு உதவவும்.
விநாயகருக்கு தீபமேற்றி வணங்கவும். ஆஞ்சநேயர் சந்நிதிக்கு விளக்கு, ஆரத்தி தீபம் இவற்றிற்கு நெய் வாங்கிக் கொடுக்கவும்.
ஸ்ரீவாஞ்சியம் ஆலயம் சென்று வணங்கவும்.
சிவ சகஸ்ரநாமம், சிவ அஷ்டோத்திரம் எது முடிகிறதோ அதைக் கூறவும்.
- கடக ராசி தண்ணீரைக் குறிப்பது. எனவே ஆலய குளம் சீரமைக்க முயற்சி எடுக்கவும்.
- ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம், குழந்தைகள், பள்ளி போன்ற இடங்களில் தண்ணீர் வாங்க பணம் கொடுத்து உதவுங்கள்.
கடகம் நட்சத்திரத்தின் ராசி அதிபதி சந்திரன்.
எனவே பெருமாளுடன் கூடிய மகாலட்சுமியை வணங்க வேண்டும். காளியையும் வணங்கலாம்.
வயதானவர்களுக்கு உதவுவது நல்லது.
கடக ராசி தண்ணீரைக் குறிப்பது. எனவே ஆலய குளம் சீரமைக்க முயற்சி எடுக்கவும்.
ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம், குழந்தைகள், பள்ளி போன்ற இடங்களில் தண்ணீர் வாங்க பணம் கொடுத்து உதவுங்கள்.
பறவைகள் குடிக்க தண்ணீர் வசதி செய்யவும்.
எவ்வளவு அதிகளவு தண்ணீர் சார்ந்து உதவுகிறீர்களோ, அந்த அளவுக்கு நன்மை உங்களுக்கு கிடைக்கும்.
விநாயகர் அபிஷேகத்திற்கு பால், இளநீர் வாங்கிக் கொடுக்கலாம்.
தஞ்சாவூர் அருகே விளாங்குளம் அட்சய புரீஸ்வரர் கோவில் சென்று வணங்கலாம்.
முடிந்தால் சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறவும். 'சிவாய நம' என்றோ 'ஓம் நம சிவாய' என்றோ கூறவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்