search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தேரையர் பூஜை பலன்கள்
    X

    தேரையர் பூஜை பலன்கள்

    • ஜாதகத்தில் சூரிய கிரகத்தால் ஏற்படும் தோஷம் விலகும்.
    • குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

    1. ஜாதகத்தில் சூரிய கிரகத்தால் ஏற்படும் தோஷம் விலகும்.

    2. குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

    3. பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி, இடுப்புவலி குணமாகும்.

    4. பெண்களாலேயே பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை தீரும்.

    5. தீராத தலைவலி, இடுப்புவலி நீங்கி நலம் உண்டாகும்.

    6. உடலில் ஏற்படும் ஒவ்வாமை நோய் சரியாகும்.

    7. வீண் பழி, அவமரியாதை அகன்று புகழ் உண்டாகும்.

    8. வாக்கு பலிதமும், ராசியோகமும் உண்டாகும்.

    9. எந்த பிரச்சனையானாலும் சரியான முடிவெடுக்கும் ஆற்றல் உண்டாகும்.

    Next Story
    ×