என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முக்கிய விரதங்கள்
X
இன்று கமலா சப்தமி: விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்...
Byமாலை மலர்28 March 2023 1:20 AM GMT
- மகாலட்சுமி வழிபாட்டிற்கு உரியதாகிறது.
- அவசியம் இந்த நாளில் விரதம் இருக்க வேண்டும்.
திதிகளில் ஏழாவது திதி புனிதமானது. சப்தமி என்று பெயர். சூரிய வழிபாட்டிற்கு சிறப்பானது. பங்குனியில் வளர்பிறை சப்தமி திதி கமலா சப்தமி என்று வழங்கப்படுகிறது. இன்று வரும் கமலா சப்தமி மகாலட்சுமி வழிபாட்டிற்கு உரியதாகிறது.
இந்த நாளில் விரதம் இருந்து சூரியபகவானையும், மகாலட்சுமியையும் வணங்கினால் சந்தான விருத்தி உண்டாகும். குழந்தை செல்வம் இல்லாதவர்கள் அவசியம் இந்த நாளில் விரதம் இருக்க வேண்டும். கண் நோய்கள் தீரும்.
இன்றைய தினமும் நாள் முழுவதும் லட்சுமி தேவிக்கு உகந்த மந்திரங்களையும், ஸ்லோகங்களையும் உச்சரித்துக்கொண்டே இருக்கலாம். வீட்டில் பூஜை செய்த பின்னர் கோவிலுக்குசென்று வழிபாடு செய்ய வேண்டும். உங்களால் இயன்ற தானங்களை இன்று செய்ய வேண்டும்.
மாலையில் விளக்கேற்றி வழிபாடு செய்த பின்னர் விரதத்தை நிறைவு செய்யலாம்.
Next Story
×