search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்
    • கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம்.

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் பவனி. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர், வடமதுரை ஸ்ரீசவுந்தரராஜப் பெருமாள் தலங்களில் ஸப்தாவர்ணம். சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆடி-17 (புதன்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : பிரதமை இரவு 10.41 மணி வரை, பிறகு துவிதியை

    நட்சத்திரம் : திருவோணம் பிற்பகல் 3.27 மணி வரை, பிறகு அவிட்டம்

    யோகம் : சித்த, மரணயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை

    மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சந்திராஷ்டமம்: புனர்பூசம்- பூசம்

    மேல்நோக்கு நாள்

    இன்றைய ராசிபலன்

    மேஷம்- ஓய்வு

    ரிஷபம்- குழப்பம்

    மிதுனம்- நலம்

    கடகம்- வெற்றி

    சிம்மம்- சுகம்

    கன்னி- நட்பு

    துலாம்- அமைதி

    விருச்சிகம்- சலனம்

    தனுசு- முயற்சி

    மகரம்- ஆர்வம்

    கும்பம்- ஆதரவு

    மீனம்- மாற்றம்

    Next Story
    ×