search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆங்கிலப்புத்தாண்டையொட்டி அஷ்டலட்சுமி கோவிலில் காலை 4 மணிக்கு நடை திறப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஆங்கிலப்புத்தாண்டையொட்டி அஷ்டலட்சுமி கோவிலில் காலை 4 மணிக்கு நடை திறப்பு

    • சென்னை பெசன்ட் நகரில் உள்ளது அஷ்ட லட்சுமி கோவில்.
    • பக்தர்கள் முககவசம் அணிந்து தரிசிக்கலாம்.

    சென்னை பெசன்ட் நகரில் அஷ்ட லட்சுமி கோவில் ஆங்கிலப்புத்தாண்டு பிறப்பையொட்டி ஜனவரி 1-ந்தேதி அதிகாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கப்படுகிறது. ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி ஆகிய 3 சன்னதிகளில் மட்டும் அர்ச்சனை செய்யலாம்.

    பெருமாள், மகாலட்சமி, தஷ்டலட்சுமிகள் சன்னதிகளில் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. பக்தர்கள் முககவசம் அணிந்து தரிசிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×