என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
பன்னிரு திருமுறை அருளியவர்கள்
- இவர்கள் 27 நட்சத்திரங்களைப் போன்று பக்தி வானில் ஒளிர்பவர்கள்.
- பன்னிரு திருமுறை அருளியவர்களை தெரிந்து கொள்வோம்...
முதல் பதினோரு திருமுறைகள் வரை தொகுக்கப் பட்ட காலம் 11ஆம் நூற்றாண்டு. இவற்றை தொகுத்து அருளியது திருநாரையூரில் வாழ்ந்த 'நம்பி ஆண்டார் நம்பி'.
பின்னர் 12ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் காலத்தில் 12ஆம் திருமுறையாக 'பெரிய புராணம்' என்று அழைக்கப் பெறும் 'திருத்தொண்டர் புராணம்' சேர்க்கப்பட்டது. பன்னிரு திருமுறைகளையும் பாடி அருளியது மொத்தம் 27 ஆசிரியர்கள். 27 நட்சத்திரங்களைப் போன்று பக்தி வானில் ஒளிர்பவர்கள்.
பன்னிரு திருமுறை அருளியவர்களை தெரிந்து கொள்வோம்...
1. திருஞானசம்பந்தர்
2. திருநாவுக்கரசர்
3. சுந்தரமூர்த்தி சுவாமிகள்
4. திருவாதவூரடிகள்
5 . திருமாளிகை தேவர்
6. திருச்சேந்தனார்
7. கருவூர் தேவர்
8. பூந்துருத்திநம்பி காடநம்பி
9. கண்டராதித்தர்
10. வேணாட்டடிகள்
11. திருவாலியமுதனார்
12. புருடோத்தம நம்பி
13. சேதிராயர்
14. திருமூலர்
15. திருவாலவாயுடையார் (சோமசுந்தர கடவுள்)
16. காரைக்கால் அம்மையார்
17. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
18. சேரமான் பெருமான் நாயனார்
19. நக்கீரர்
20. கல்லாட தேவர்
21. கபிலதேவர்
22. பரணர்
23. இளம்பெருமானடிகள்
24. அதிரா அடிகள்
25. பட்டினத்து அடிகள்
26. நம்பியாண்டார் நம்பிகள்
27. தெய்வச்சேக்கிழார்