search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜருக்கு திருமஞ்சனம்.
    • கோட் செங்கட்சோழ நாயனார் குருபூஜை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, மாசி 26 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தசி மாலை 6 மணி வரை பிறகு அமாவாசை

    நட்சத்திரம்: அவிட்டம் காலை 6.58 மணி வரை பிறகு சதயம்

    யோகம்: சித்த, அமிர்த, மரணயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம். திருவாரூர் தியாகராஜர் பவனி. ராமநாதபுரம் முத்தாலம்மன் திருவீதி உலா. கோட் செங்கட்சோழ நாயனார் குருபூஜை. ஸ்ரீசைலம், ஸ்ரீ காளஹஸ்தி, திருக்கோகர்ணம் கோவில்களில் சிவபெருமான் ரதோற்சவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-நட்பு

    மிதுனம்-உதவி

    கடகம்-ஆக்கம்

    சிம்மம்-நற்செயல்

    கன்னி-தெளிவு

    துலாம்- போட்டி

    விருச்சிகம்-மாற்றம்

    தனுசு- சந்தோஷம்

    மகரம்-முயற்சி

    கும்பம்-வேகம்

    மீனம்-கவனம்

    Next Story
    ×