என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
இந்த வார விசேஷங்கள் (23.4.2024 முதல் 29.4.2024 வரை)
- 24-ந் தேதி காஞ்சி சித்திரகுப்தர் திருக்கல்யாணம்.
- 27-ந் தேதி சங்கடஹர சதுர்த்தி.
23-ந் தேதி (செவ்வாய்)
* சித்ரா பவுர்ணமி.
* மதுரை கள்ளழகர் மாலை மாற்றி வைகை ஆற்றில் எழுந்தருளல்.
* மன்னார்குடி ராஜ கோபால சுவாமி விடையாற்று உற்சவம்.
* சமநோக்கு நாள்.
24-ந் தேதி (புதன்)
* மதுரை கள்ளழகர் காலை வண்டியூரில் சேஷ வாகனத்தில் பவனி.
* காஞ்சி சித்திரகுப்தர் திருக்கல்யாணம்.
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கண்ணாடி பல்லக்கில் வீதி உலா.
* சமநோக்கு நாள்.
25-ந் தேதி (வியாழன்)
* மன்னார்குடி ராஜ கோபால சுவாமி நவநீத சேவை, தெப்ப உற்சவம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* கீழ்நோக்கு நாள்.
26-ந் தேதி (வெள்ளி)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் சூரிய பிரபையில் பவனி.
* ராமேஸ்வரம் பர்வத வர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.
27-ந் தேதி (சனி)
* சங்கடகர சதுர்த்தி.
* சென்னை கேசவப் பெருமாள், நாச்சியார் திருக்கோலம், இரவு தங்கப் பல்லக்கில் பவனி.
* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை.
* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் விடையாற்று உற்சவம்.
* சமநோக்கு நாள்.
28-ந் தேதி (ஞாயிறு)
* சென்னை கேசவப் பெருமாள் இரவு யானை வாகனத்தில் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், இரவு புண்ணிய கோடி விமானத்தில் புறப்பாடு.
* வீரபாண்டி கவுமாரி அம்மன் பவனி.
கீழ்நோக்கு நாள்.
29-ந் தேதி (திங்கள்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், சென்னை கேசவப் பெருமாள் கோவில்களில் ரத உற்சவம்.
* திருவரங்கம் நம்பெருமாள், திருவைகுண்டம் வைகுண்டபதி ஆலயங்களில் சுவாமி திருவீதி உலா.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ் வாருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
* கீழ்நோக்கு நாள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்