search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    • சிவன், முருகனை வழிபட உகந்த நாள்.

    இன்று பிரதோஷம். கார்த்திகை விரதம். சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்போரூர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட்நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்னகிரீசுவரர், திருவிடை மருதூர் பிருகத்குஜாம்பிகை சமேத மகாலிங்க சுவாமி கோவில்களில் மாலை ரிஷப வாகனத்தில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, வைகாசி-32 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவாதசி காலை 10.08 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம்: பரணி பிற்பகல் 3.48 மணி வரை பிறகு கார்த்திகை

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நற்செயல்

    ரிஷபம்-வெற்றி

    மிதுனம்-பக்தி

    கடகம்-ஓய்வு

    சிம்மம்-குழப்பம்

    கன்னி-பாசம்

    துலாம்- பயிற்சி

    விருச்சிகம்-முயற்சி

    தனுசு- தெளிவு

    மகரம்-விருத்தி

    கும்பம்-பணிவு

    மீனம்-சிந்தனை

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    Next Story
    ×