என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல் (Health)
X
கோதுமை - சிவப்பு அவல் சப்பாத்தி
Byமாலை மலர்15 March 2017 7:31 AM GMT (Updated: 15 March 2017 7:31 AM GMT)
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி கோதுமை, சிவப்பு அவலை உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று கோதுமை, சிவப்பு அவல் வைத்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிவப்பு அவல் - 1 கப்,
கோதுமை மாவு - முக்கால் கப்,
சற்று புளித்த தயிர் - அரை கப்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
கரம் மசாலா (விரும்பினால்) - அரை டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கு.
செய்முறை :
* அவலைச் சுத்தம் செய்து, அதனுடன் தயிர், சிறிதளவு உப்பு சேர்த்து பிசறி ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
* 1 மணிநேரம் கழித்த பிறகு அதனுடன் கோதுமை மாவு, மிளகாய்த் தூள், உப்பு, சீரகம், சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.
* இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்திகளாகத் தேயுங்கள்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சாப்பாத்திகளை போட்டு சுற்றி எண்ணெய் அல்லது நெய் விட்டுச் சுட்டெடுங்கள்.
* சுவையான சத்தான கோதுமை - சிவப்பு அவல் சப்பாத்தி ரெடி.
* வழக்கமாக சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளும் அனைத்து சைடு டிஷ்களும் இதற்கும் பொருந்தும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story
×