என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வணிகம் & தங்கம் விலை
X
பிரபல செல்போன் 'சிப்'கள் இந்தியாவில் உற்பத்தி
Byமாலை மலர்24 Nov 2024 10:18 AM IST
- சர்வதேச பங்கு சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.
- இந்தியாவில் ‘மீடியாடெக்’ நிறுவனத்தின் தொழிற்சாலை விரைவில் தொடங்கப்படும் என அதன் துணை தலைவர் பின்பார் மோகியான் தெரிவித்துள்ளார்.
தைவான் நிறுவனத்தின் செல்போன் சிப் தயாரிப்பு நிறுவனமாக 'மீடியாடெக்' உள்ளது. அமெரிக்கா செல்போன் சிப் தயாரிப்பு நிறுவனமான 'குவால்கோம்'க்கு போட்டியாக மீடியாடெக் உள்ளது.
அண்மையில் பிரபல கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான 'நெவடியா' உடன் இணைந்து சிப் தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக 'மீடியாடெக்' அறிவித்து உள்ளது. இதனால் சர்வதேச பங்கு சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.
தென்கொரியா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் சிப் தயாரிப்பு ஆலைகளை கொண்டுள்ளது. இந்தநிலையில் இந்தியாவில் 'மீடியாடெக்' நிறுவனத்தின் தொழிற்சாலை விரைவில் தொடங்கப்படும் என அதன் துணை தலைவர் பின்பார் மோகியான் தெரிவித்துள்ளார்.
Next Story
×