என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
காலை 10 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு
Byமாலை மலர்8 Feb 2017 1:17 AM IST (Updated: 8 Feb 2017 1:28 AM IST)
காலை 10 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கட்சி குறித்த முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது.
சென்னை: சென்னையில் நாளை காலை 10 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. ஓ.பன்னீர் செல்வத்தின் பேட்டியைத் தொடர்ந்து அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்க முடிவு எடுக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, காலை 10 மணிக்கு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் காலை நடைபெற உள்ள எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

Next Story
×