என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பள்ளி மாணவர்களுக்கு ஆன்-லைன் போட்டிகள்- இஸ்ரோ அறிவிப்பு
Byமாலை மலர்12 Jun 2020 5:32 PM IST (Updated: 12 Jun 2020 5:32 PM IST)
பள்ளி மாணவர்களின் திறமையை அதிகரிக்க இஸ்ரோ ‘சைபர் ஸ்பேஸ்’ போட்டியை அறிவித்துள்ளது. அதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
சென்னை:
மேற்கண்ட தகவலை இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் திறமையை அதிகரிப்பதற்காக இஸ்ரோ ‘சைபர் ஸ்பேஸ்’ போட்டிகளை ஆன்-லைன் மூலம் நடத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது 1 முதல் 3-ம் வகுப்புக்கான படம் வரைதல் போட்டி, 4 முதல் 8-ம் வகுப்புக்கான மாதிரிகள் தயாரிக்கும் போட்டி, 9 முதல் 10-ம் வகுப்புக்கான கட்டுரை போட்டி (இந்தி மற்றும் ஆங்கிலம்), பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான கட்டுரை போட்டி, விண்வெளி வினாடி வினா போட்டி (இந்தி மற்றும் ஆங்கிலம்) நடத்தப்படுகிறது.
பொதுமக்களிடம் டிஜிட்டல் ஊடுருவல் அதிகரித்துள்ளதால், போட்டியில் பங்கேற்பவர்கள் ‘டிஜிட்டல் இந்தியா‘ தத்துவத்தை நோக்கியதாக இருக்கும். மாணவர்கள் ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ளலாம். ஆன்-லைனில் பதிவு செய்ய, https://icc2020.isro.gov.in/icc/register.jsp, மின்னஞ்சல் ஐடி: icc2020@isro.gov.in http://www.isro.gov.in, https://www.facebook.com/ISRO/, https://twitter.com/isro தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×