என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் பல இடங்களில் காற்றுடன் கனமழை
Byமாலை மலர்11 Nov 2021 1:02 AM IST (Updated: 11 Nov 2021 1:06 AM IST)
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க இருக்கும் நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னை:
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. தெற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி உருவானது.
தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று கரையை கடக்கிறது. இதனால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று காலை முதல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்த நிலையில், தற்போது பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே பல சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது.
Next Story
×