என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வளநாடு அருகே பல ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய பாலாத்துக்குளம்
Byமாலை மலர்11 Nov 2021 5:28 AM IST (Updated: 11 Nov 2021 5:28 AM IST)
குளத்தின் ஒரு பகுதியில் உள்ள கரை உடையும் நிலையில் இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
துவரங்குறிச்சி:
வளநாட்டை அடுத்த பாலத்துப்பட்டியில் பாலாத்துக்குளம் உள்ளது. சுமார் 17.13 எக்டேர் பரப்பளவில் உள்ள இந்த குளம் கடந்த பல ஆண்டுகளாக நீரின்றி வறண்டு கிடந்தது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நேற்று குளம் முழுவதுமாக நிரம்பியது. இந்நிலையில் குளத்தின் ஒரு பகுதியில் உள்ள கரை உடையும் நிலையில் இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் கரையை உடனே அதிகாரிகள் பலப்படுத்திட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×