என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
வார்டு வாரியாக பதிவான வாக்குகள்
Byமாலை மலர்20 Feb 2022 3:16 PM IST (Updated: 20 Feb 2022 3:16 PM IST)
திருப்பத்தூர் பேரூராட்சியில் பதிவான வாக்குகள் வார்டு வாரியாக வெளியிடப்பட்டு உள்ளன.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் வார்டு வாரியாக விபரம் வருமாறு:
மொத்த வாக்காளர்கள் 23,914. பெண் வாக்காளர்கள் 12,419. ஆண் வாக்காளர்கள் 11,495. பதிவான வாக்குகளில் மொத்த வாக்குகள் 15,986. பெண் வாக்காளர்கள் 8,740. ஆண் வாக்காளர்கள் 7,246. இங்கு 66.85 சதவீதம் வாக்குகள் பதிவானது.
வார்டு எண் 1 மொத்த வாக்குகள் 1,544. பதிவான வாக்குகள் 1,092.
வார்டு எண் 2 மொத்த வாக்குகள் 1,379. பதிவான வாக்குகள் 967.
வார்டு எண் 3 மொத்த வாக்குகள் 833. பதிவான வாக்குகள் 596.
வார்டு எண் 4 மொத்த வாக்குகள் 1,843. பதிவான வாக்குகள் 1,133.
வார்டு எண் 5 மொத்த வாக்குகள் 1,004. பதிவான வாக்குகள் 669.
வார்டு எண் 6 மொத்த வாக்குகள் 1,173. பதிவான வாக்குகள் 821.
வார்டு எண் 7 மொத்த வாக்குகள் 1,282. பதிவான வாக்குகள் 783.
வார்டு எண் 8 மொத்த வாக்குகள் 1,060. பதிவான வாக்குகள் 711.
வார்டு எண் 9 மொத்த வாக்குகள் 1,600. பதிவான வாக்குகள் 1,113.
வார்டு எண். 10 மொத்த வாக்குகள் 1,427 பதிவான வாக்குகள் 1,074.
வார்டு எண். 11 மொத்த வாக்குகள் 1,355. பதிவான வாக்குகள் 929.
வார்டு எண் 12 மொத்த வாக்குகள் 1,713. பதிவான வாக்குகள் 1,044.
வார்டு எண் 13 மொத்த வாக்குகள் 1,391. பதிவான வாக்குகள் 776.
வார்டு எண் 14&மொத்த வாக்குகள் 1,006 பதிவான வாக்குகள் 761.
வார்டு எண் 15 மொத்த வாக்குகள் 1,471. பதிவான வாக்குகள் 950.
வார்டு எண் 16 மொத்த வாக்குகள் 1,147. பதிவான வாக்குகள் 642.
வார்டு எண் 17 மொத்த வாக்குகள் 1,438. பதிவான வாக்குகள் 961.
வார்டு எண் 18 மொத்த வாக்குகள் 1,248. பதிவான வாக்குகள் 864.
Next Story
×