என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுகிறது- தமிழக தேர்தல் ஆணையர்
Byமாலை மலர்23 Feb 2022 3:27 PM IST (Updated: 23 Feb 2022 3:27 PM IST)
புவனகிரி பேரூராட்சி பகுதியை தவிர தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக விலக்கிக் கொள்ளப்படுவதாக தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.
சென்னை:
தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த 19-ந் தேதியன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் நடைமுறைகளை (கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சி பகுதியை தவிர) தொடர்ந்து, தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக விலக்கிக் கொள்ளப்படுகிறது என தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
×