என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மேல்மலையனூர் பகுதியில் இடிமின்னலுடன் பலத்த மழை- மின் நிறுத்தத்தால் விபத்து தவிர்ப்பு
Byமாலை மலர்5 May 2022 5:05 PM IST (Updated: 5 May 2022 5:05 PM IST)
மேல்மலையனூர் சுற்றுப் புறப்பகுதிகளான சிறுதலைப்பூண்டி, மாந்தாங்கல், பழம் பூண்டி, பறையன் தாங்கல், செக்கடிக்குப்பம், கொடுக்கன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேல்மலையனூர்:
மேல்மலையனூர் நேற்று பிற்பகல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணிக்கு இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணிநேரம் நீடித்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்று வீசியதால் தாயனூர் துணை மின் நிலையம் எதிரில் உள்ள மின்கம்பத்திலிருந்த மின்கம்பி அறுந்து மேல்மலையனூர் அவலூர்பேட்டை செல்லும் சாலையின் குறுக்கில் விழுந்தது.
முன்கூட்டியே மின்சாரம் நிறுத்தி இருந்ததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இந்த மழை மேல்மலையனூர் சுற்றுப் புறப்பகுதிகளான சிறுதலைப்பூண்டி, மாந்தாங்கல், பழம் பூண்டி, பறையன் தாங்கல், செக்கடிக்குப்பம், கொடுக்கன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story
×