என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நேனோ யூரியா விவசாயிகளுக்கு செயல் விளக்கம்
Byமாலை மலர்22 Dec 2022 2:55 PM IST
- நேனோ யூரியா என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
- மேலும் இந்த கூட்டத்தில் உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் காயத்ரி, வனிதா மற்றும் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தருமபுரி,
தருமபுரி வட்டாரத்திற்கு உட்பட்ட அதகபாடி மற்றும் பழைய தருமபுரி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தின் மூலம் நேனோ யூரியா என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்க ப்பட்டது.
இந்த செயல் விளக்கம் குறித்து கோரமண்டல் பிரை வேட் லிமிடெட் கம்பெனியை சேர்ந்த ஸ்ரீகாந்த் நேனோ யூரியாவை பயிர்களுக்கு எந்த விகிதத்தில் தெளிக்க வேண்டும் என்பது குறித்தும் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.
மேலும் இந்த கூட்டத்தில் உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் காயத்ரி, வனிதா மற்றும் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
×