என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரியலூரில் சுண்ணாம்புக்கல் குவாரி தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு
Byமாலை மலர்7 Jun 2023 11:41 AM IST (Updated: 7 Jun 2023 11:51 AM IST)
- அரியலூரில் சுண்ணாம்புக்கல் குவாரி தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது
- இத்தகவலை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் புதுப்பாளையம் சுண்ணாம்புக்கல் மற்றும் சுண்ணாம்பு கன்கர் குவாரிக்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை 10.30 மணி மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கும், நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணி மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கும் நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் சில நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டம் நடக்கும் தேதி பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
Next Story
×