என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரியலூர் மாவட்டத்தில் - கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
- கூட்டுறவு மேலாண்மை பட்டயபயிற்சி புதிய பாடதிட்டத்தின்படி விரைவில் தொடங்க உள்ளது.
- மேலும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தை அனுகி விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
அரியலூர்
கூட்டுறவு சங்கங்களின் அரியலூர்மண்டல இணை பதிவாளர்தீபாசங்கரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக பெரம்பலூ ர்மாவட்டத்தில் செயல்படும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையம் துணைபயிற்சி நிலையம் 2023-2024-ம் ஆண்டு 23வது அஞ்சல்வழி பகுதிநேர மாற்றத்திற்குட்பட்ட கூட்டுறவு மேலாண்மை பட்டயபயிற்சி புதிய பாடதிட்டத்தின்படி விரைவில் தொடங்க உள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள், கட்டணம், ரூ.100 இணையவழியில் செலுத்தி இந்த மாதம் 30ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.10ம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற தகுதியுடைய அனைவரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சி தொடர்பான விபரங்களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தை அனுகி விபரங்களை தெரிந்து கொள்ளலாம். அரியலூர்மாவட்டத்தை சார்ந்த
விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.