என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாட்டு வண்டி மோதி கட்டிட மேஸ்திரி பலி
Byமாலை மலர்25 March 2023 3:13 PM IST
- வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
- மாட்டு வண்டியின் மீது நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரி ழந்தார்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள காவாப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் முனியப்பன் (வயது 20). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். சித்திரப்பட்டியில் இருந்து காவாப்பட்டி பிரிவு சாலையில் எதிரே கரும்பு பாரம் ஏற்றி வந்த மாட்டு வண்டியின் மீது நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரி ழந்தார்.
இது குறித்து தகவலறிந்த பாலக்கோடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்.
Next Story
×