என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மின்வாரியத்தில் இ-டெண்டர் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
ByMaalaimalar21 Oct 2023 1:16 PM IST (Updated: 21 Oct 2023 1:16 PM IST)
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னேரி கோட்டத் தலைவர் அருள்நாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மதன் கலந்து கொண்டு கண்டன விளக்க உரையாற்றினார்.
பொன்னேரி:
பொன்னேரி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சென்னை வடக்கு கிளை சி.ஐ.டி.யு. சார்பில் தமிழ்நாடு மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் இ-டெண்டர் முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னேரி கோட்டத் தலைவர் அருள்நாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மதன் கலந்து கொண்டு கண்டன விளக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×