என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
குன்னூரில் தி.மு.க. வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டம்
Byமாலை மலர்12 April 2023 9:07 AM GMT
- வாக்குச்சாவடி குழுவினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் தலைமை தாங்கினார்
குன்னூர்,
குன்னூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தி.மு.க. வாக்குசாவடி நிலை முகவர்கள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி குழுவினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
குன்னூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். ஜெகதளா பேரூர் கழக செயலாளர் சஞ்சீவ்குமார் முன்னிலை வகித்தார்.
மாநில வர்த்தக அணி இணை அமைப்பாளர் மற்றும் குன்னூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பாண்டி செல்வம்,பொது குழு உறுப்பினர் சதக்கத் துல்லா, உலிக்கல் பேரூர் கழக செயலாளர் ரமேஷ், கண்டோண்மென்ட் ஊராட்சி செயலாளர் மார்டின், மாவட்ட பிரதிநிதிகள் கண்டோன்மெண்ட் வினோத் குமார், கருணாநிதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×