என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று முதல் திறப்பு
Byமாலை மலர்2 Jan 2023 3:23 PM IST
- 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டது.
- விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
தருமபுரி,
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் பிளஸ் -2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவ தேர்வு கடந்த டிசம்பர் 16-ம் தேதி தொடங்கி மாவட்ட அளவில் நடைபெற்றது.
தேர்வுகள் முடிந்த நிலையில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் 24-ம் தேதி முதல் நேற்று வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றுடன் விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதையடுத்து மாணவ, மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.
பள்ளிகள் திறக்கப் பட்டு வகுப்புகள் வழக்கம் போல் நடைபெற்றது.
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 5-ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்படுகின்றன.
Next Story
×