என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடத்தூர் பேரூராட்சியில் பள்ளிக்கு செல்லும் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
Byமாலை மலர்17 Aug 2022 3:24 PM IST
- குவிந்துள்ள குப்பைகளை அகற்றாமல் உள்ளதால் அந்த வழியாக சென்று வரும் அனைவரும் பெரும் அவதிக்கும், சிரமத்திற்கும் உள்ளாகி வருகின்றனர்.
- இந்த குப்பைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேசன் வழியில் தினமும் அரசு பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பல நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்ட் அருகில் பல நாட்களாக கொட்டப்பட்டு குவிந்துள்ள குப்பைகளை அகற்றாமல் உள்ளதால் அந்த வழியாக சென்று வரும் அனைவரும் பெரும் அவதிக்கும், சிரமத்திற்கும் உள்ளாகி வருகின்றனர்.
எனவே சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. ஆகவே இந்த குப்பைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×